Mahindra Thar Roxx காருக்கு Bharat NCAP வழங்கிய 5 ஸ்டார் ரேட்டிங் | Giri Mani

2024-11-14 1,532

Mahindra Thar Roxx Got 5 Star rating in Bharat ncap crash test by Giri kumar. மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷன் காரான தார் ராக்ஸ் காருக்கு பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காரில் 5 ஸ்டார் ரேட்டிங் எப்படி கிடைத்தது என்ற விரவான விபரங்களை தான் இந்த வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்

#Mahindra #tTarRoxx #MahindraTharSafety #CrashTest
~PR.156~CA.156~ED.156~